வாராந்திர சொற்பொழிவு
.
ஐகாட் கிளை ரிவேரா மார்க்கெட் அருகில் உள்ள ETA கேம்பில் வைத்து (29.11.2010)திங்கள கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடை பெற்றது .
சகோ : காஜா நவாஸ் அவர்கள், " இன்றைய மனிதனின் நிலை " என்ற தலைப்பில் உரையாற்றினார். பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .அல்ஹம்துலில்லாஹ் ...