வாராந்திர சொற்பொழிவு
ஐகாட் கிளை ETA 10 ம் நம்பர் கேம்பில் (28.11.2010)ஞாயிற்று கிழமை அன்று
இஷா தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடை பெற்றது .சகோ .காதர்
அவர்கள் "பெண்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
.பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்