சிறப்பு சொற்பொழிவு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐகாட் கிளை சார்பாக
சிறப்பு சொற்பொழிவு 02.12.2010  (வியாழக்கிழமை) அன்று ETA 13, Room No : 215 இரவு 9 மணியளவில்  தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மேலாண்மை குழு தலைவர்
சகோ. சம்சுல்லுஹா ரஹ்மானி 
ஹிஜ்ரத் தரும் படிப்பினை
  என்ற தலைப்பில் உரையாற்றினார்.பல சகோதரர்கள் கலந்து கொண்டு இதில் பயன்
அடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் ...