குர்ஆன் கலந்தாய்வு வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஐகாட் கிளை சார்பாக குர்ஆன் கலந்தாய்வு வகுப்பு 
வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் ETA 5 ம் நம்பர் கேம்பில் நடைபெற்று வருகிறது இந்த வார வகுப்பில் ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)  என்ற தலைப்பு 
கொடுக்கப்பட்டு .அத் தலைப்பின் கீழ் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில்  தங்கள்
கருத்துக்களை தெரிவிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்