தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐகாட் கிளை சார்பாக வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் ரூம் டு ரூம் தாவா நடை பெற்று வருகிறது .ஐகாட் கிளையின் தாவா குழு ஒவ்வொரு ரூம் ரூம் ஆக சென்று மக்களை சந்தித்து மார்க்கச் சொற்பொழிவு
நிகழ்த்தியது .கேள்வி கேட்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டு அழகான முறையில் பதில் சொல்லப்பட்டது .இந்த வார ரூம் டு ரூம் தாவா நிகழ்ச்சியில் சகோதர்கள்
ரபிக் ,காதர், மைதீன் பாஷா ,ஷேக் பரீத் ஆகியோர் உரை நிகழ்த்தினர்