ஐகாட் கிளையில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு 27.8.2010 வெள்ளிக்கிழமை அன்று இரவுதொழுகைக்கு பிறகு ETA கேம்ப் NO 13 ரூம்
நம்பர் 204ல் வைத்து நடைபெற்றது .தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ :அப்துல்நாசிர் MISCஅவர்கள் இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் .புகை போதை மற்றும் ஆபாசங்களில் வீழ்ந்து சீரழியும் இளைஞர்களையும்
அதிலிருந்து மீள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார் .ஐகாட் ,செனையா சாபியா பகுதியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைந்தனர்