சிறப்பு சொற்ப்பொழிவு

ஐகாட் மர்கசில் ரமலானில் தினம் தோறும் இரவுத் தொழுகைக்கு பிறகு பல்வேறு தலைப்புக்களில் பயான்கள்


நடைபெறுகின்றது .ரமலான் பிறை 17 பத்ரு போர் நடந்த தினமாக இருப்பதால் பத்ருபோர்வரலாறு என்ற தலைப்பில்

சகோ .ஹாமீன் இப்ராகிம் சிறப்புரையாற்றினார் .பத்ரு சஹாபாக்கள் தினம் என்ற பெயரில் நடக்கும் பித்அதுக்களையும் பத்ர் போரின் உண்மை வரலாற்றையும் சகோ .ஹாமீன் எடுத்துரைத்தார்