(நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக. Al Quarn 17:81
இப்தார் நிகழ்ச்சி
ஐகாட் கிளை மர்க்கஸில் தினம் தோறும் நடை பெரும் இப்தார் விருந்தில் முஸ்லிமல்லதோர் அழைக்கப்பட்டு விருந்தினை தொடர்ந்து அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கச் சொற்ப்பொழிவு கேசட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது .அல்ஹம்துலில்லாஹ்