ஐகாட் கிளையின் மருத்துவ உதவி

ராம்நாட் மாவட்டம் வாலிநோக்கத்தை சேர்ந்தவர் சகோ :ஜலால் .இவர் eta கம்பெனியில் கடந்த ஒரு வருட காலமாக பணிபுரிந்து வருகிறார் .இவர் கடுமையான மூல நோயினால் பாதிக்கப்பட்டு தனது பணியினை தொடர முடியாமல் சிகிச்சைக்காக தாயகம் செல்ல


விரும்பினார் .ஏழ்மை நிலையில் வாடும் அந்த சகோதரர் மருத்துவ உதவிக்காக tntj ஐகாட் கிளையை அணுகினார் .அவருக்கு அவசர உதவியாக tntj ஐகாட் கிளை மருத்துவ நிதியிலிருந்து 400 திர்ஹத்தை கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா அவர்கள் (17 .8 .2010 .)செவ்வாய் அன்று வழங்கினார் .