ஐகாட் கிளையில் மர்கசில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர்
இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு சலீம் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார் .கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா கலிமா சொல்லிக்கொடுத்தார் .அவர்க்கு ஐகாட் கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க்கப் புத்தகங்கள் கேசட்டுகள் வழங்கப்பட்டது .மற்றும் அவருக்கு கத்னா செய்வது கெஜட்டில் பெயர் மாற்றுவது போன்ற பொறுப்புகளை
தவ்ஹித் ஜமாஅத் அபுதாபி மண்டலம் பொறுப்பேற்று கொண்டது .