தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ஐகாட் கிளை மர்க்கஸில் ரமழானையோட்டி தினம் தோறும் இரவுத் தொழுகையும் மார்க்கச் சொற்ப்பொழிவும் நடைபெற்று வருகின்றது .இதனை தொடர்ந்து 15 .8 .2010 .ஞாயிறு அன்று சிறப்பு சொற்ப்பொழிவு நடை பெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் தலைவர் சகோ:
ஷேக்முஹம்மத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில துணை தலைவர்
M .I .சுலைமான் அவர்கள் "இஸ்லாத்தில் நமது பங்கு " என்ற தலைப்பில் சிறப்புரைற்றினார்கள்.இதில் ஐகாட் ,செனையா ,சாபியா பகுதியை சேர்ந்த சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைந்தனர் .