தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐகாட் கிளை சார்பாக வாரந்திர மார்க்கச் பயான் ( 7.01.2011 ) வெள்ளிக்கிழமை அன்று ஐகாட் கிளை மர்க்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பின் நடை பெற்றது .இதில் கிளை தலைவர்
பத்தமடையை சேர்ந்த சகோ : கான்ஷா தலைமையில் சகோ :முஹமமது ஷேக்
அவர்கள்
பத்தமடையை சேர்ந்த சகோ : கான்ஷா தலைமையில் சகோ :முஹமமது ஷேக்
அவர்கள்
" ஜனவரி 27 போராட்டம் ஏன் ? எதற்கு? "என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் . பல சகோதரர்கள் கலந்து கொண்டு இதில் பயன் அடைந்தார்கள் . பாபர் பள்ளிவாசல் வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்