வாராந்திர சொற்பொழிவு

ஐகாட் கிளை ETA 13   ம் நம்பர் கேம்பில் மர்க்கஸில் (24.12.2010)வெள்ளிக் கிழமை அன்று 

மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடை பெற்றது .சகோ .காதர் அவர்கள் "  நரகம்  
என்ற தலைப்பில் உரையாற்றினார். 


.பல சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன் பெற்றனர். 
அல்ஹம்துலில்லாஹ்