வாரந்திர மார்க்கச் சொற்பொழிவு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐகாட் கிளை சார்பாக வாரந்திர மார்க்கச் சொற்பொழிவு (5.11.2010)வெள்ளிக்கிழமை அன்று ஐகாட் கிளை மர்க்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பின் நடை பெற்றது .சகோ :கனி  அவர்கள் 
"இஸ்லாத்தின் பார்வையில் ஆரோக்கியம் "என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் .ஐம்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்