முஸ்லீம்களை அழிப்பதற்கு அளவில்லை என்றளவுக்கு இஸ்ரேலின் அராஜக குணம் தலைக்கேறியுள்ளது.
இதன் அன்மைய நிகழ்வாக பாலஸ்தீன் சிறுவன் ஒருவனை இஸ்ரேலியக் கார் ஒன்று தென் ஜெரூஸலத்தில் வைத்து வேண்டுமென்று மோதியது.
இந்தச் சம்பவத்தின் போது சிறுவன் காரின் மூலம் மோதப்பட்டு தூக்கி விசப் படுவது படமாக்கப் பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு முதல் நாள் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உருப்பினர் ஒருவர் இஸ்ரேல் பயங்கரவாதிகளினால் கொலை செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
posted by :rafick