(நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக. Al Quarn 17:81
அபுதாபியில் வசிக்கும் ராம்நாட்டை சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி சிட்டி மர்கசில் வைத்து நடை பெற உள்ளது .
நாள் :5.11.2010( வெள்ளிகிழமை )௦
நேரம் :மக்ரிப் தொழுகைக்குப் பிறகு
இடம் :அபுதாபி TNTJ மர்கஸ் (இப்ராகிம் ரெஸ்டாரென்ட் மாடியில் -எலெக்ட்ரா ரோடு )
ராம்நாட்டை சேர்ந்த அணைத்து தவ்ஹீத் சகோதரர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும் .