ETA -EMCO (ALYAAS 12) கேம்பில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 5.9.2010 .ஞாயிறு அன்று இரவுத் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது .
இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின்மேலாண்மை குழு உறுப்பினர் M.S. சுலைமான் அவர்கள் "மரணசிந்தனை ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் " என்ற தலைப்பில் சிறப்புரையற்றினார்கள் .ஐகாட் செனையா பகுதியை சேர்ந்த சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைந்தனர்