ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்




இறைவனுக்கு வாக்களித்த
கடமைதனை நிறைவேற்றி
முப்பது நோன்பிருந்து

பசி தாகம் தான் அறிந்து
ஏழை மக்கள் துயரம் தன்னை
ஒரு மாதம் அனுபவித்து

தொழுகையில் இறைவனுடன்
ஐவேளை உறவாடி
இறை ஒளி நாடி
இறை வழி நடந்து

உலக மாயையின் மாசு அன்டாமல்
மாசற்ற ஜோதியின்
உலகத்து ஒளி கதிர்களே

உங்களுக்கு என்
உள்ளம் கனிந்த
நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.........