தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ஐகாட் கிளை மர்க்கஸில் ரமழானையோட்டி தினம் தோறும் இரவுத் தொழுகையும் மார்க்கச் சொற்ப்பொழிவும் நடைபெற்று வருகின்றது .இதனை தொடர்ந்து (11.8.2010) புதன் கிழமை அன்று இரவுத் தொழுகையை தொடர்ந்து ரமழானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்ப்பொழிவு நடை பெற்றது .கிளைதலைவர் செங்கோட்டை காஜா தலைமை தாங்கினார்.
தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில துணை தலைவர் M .I .சுலைமான் அவர்கள் சொர்ப்பொழிவாற்றினார்கள்.திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
.