அர் ரஹ்மான் லைப்ரரி

ஐகாட் பகுதி வாழ் தமிழ் சகோதரர்களுக்கு ...


நமது ஐகாட் tntj கிளையின் சார்பாக அர் ரஹ்மான் லைப்ரரி ETA 13 /215 ல் செயல்படுகிறது .சகோதரர் பி.ஜே உள்பட தவ்ஹீத் அறிஞர்கள் உரையாற்றிய மார்க்கச் சொற்பொழிவு cd மற்றும் dvd கேசட்டுகள் மார்க்கப்புத்தகங்கள் கிடைக்கும் .புத்தகங்கள் மற்றும் கேசட்டுகள் எடுத்துச் செல்வோர் ஒரு வாரத்திற்குள் திருப்பி தர வேண்டும்.