ஏகஇறைவனின் திருப்பெயரால்....
من صام رمضان اماناً و احتِساباً غُفِر له ما تقدًَم من ذنبه
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி-முஸ்லீம்