ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்

அஸ்ஸலாமு அழைக்கும்


அன்பிற்குரிய சகோதரர்களே ரமழான் மாதம் முழுவதும் நமது ஐகாட் கிளை சார்பாக
ETA 13 ம் நம்பர் கேம்பில் வைத்து இரவுத் தொழுகையும் சிறப்பு  பயான்களும் நடை பெரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்