வாராந்திர சொற்பொழிவு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐகாட் கிளை சார்பாக வாரந்திர மார்க்கச்  (10.12.2010)வெள்ளிக்கிழமை அன்று ஐகாட் கிளை மர்க்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பின் பயான் நடை பெற்றது .சகோ : அப்துல் சலாம் அவர்கள் ,
"  சிந்தித்து செயல்படுவோம் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் .பல சகோதரர்கள் கலந்து கொண்டு இதில் பயன் அடைந்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .