இஸ்லாத்தை ஏற்று கொள்ளும் நிகழ்ச்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் , ஐகாட் சிட்டி மர்கஸில் 


வைத்து இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளும் 

சகோதரர் வீரபாண்டி . இவர் தனது பெயரை அப்துஸ் சலாம்  என மாற்றம் 

செய்துள்ளார். நாள்: ( 22-12-2010. ) அல்ஹம்துலில்லாஹ்