தொடர்ந்து நடை பெற்று வரும் பேச்சு பயிற்சி வகுப்பு

ஐகாட் கிளையில் கடந்த மாதம் பேச்சு  பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுஇறைவனின் கிருபையால்  ஐந்தாவது
வாரமாக மிக சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது .
பேச்சாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு 
கொடுக்கப்பட்டு அத்தலைப்பின் கீழ் குறிப்புகள் எடுப்பதற்கும் ,உரையாற்றுவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன .பயிற்சி வகுப்பை 
சகோதரர்கள்  :உஸ்மான் மற்றும் ஷேக் உஸ்மான் சிறப்பாக நடத்தி வருகின்றனர் .