தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் சார்பாக ஐகாட் கிளையில் உள்ள ETA 10 ம் நம்பர் கேம்ப் திடலில் வைத்து (16.11.2010)செவ்வாய் கிழமை அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது .தவ்ஹீத் ஜமாஅத் UAE மண்டலத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோ :ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தி சிறப்புரை ஆற்றினார்.திரளான
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் .