வாரந்திர மார்க்கச் சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை சார்பாக ETA
10 ம் நம்பர் கேம்பில் வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் இஷா தொழுகைக்குப் பிறகுமார்க்கச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது .3.10.2010 ஞாயிறு அன்று சகோ :ஜமால் அவர்கள் ஜும்மாவின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்