இவர்களும் முஸ்லிம்கள்தானா?ஒற்றுமை கோஷம் எழுப்புவோர் சிந்திக்கட்டும்



ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத் துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.  AlQuran 7:179




posted by rafi