தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை மர்கசில் வாரம் தோறும்
வெள்ளிகிழமைகளில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது .அதன் தொடர்ச்சியாக 8 10 .2010 .வெள்ளிகிழமை அன்று நபிவழி தொழுகை
பயிற்சி நடைபெற்றது .அபிதாபி மண்டல தலைவர் சகோ :
முஹம்மத் ஷேக் அவர்கள் தொழுகை பயிற்சி வகுப்பெடுத்தார்கள்.இதில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நபி வழியில் தொழும் முறையை கற்றார்கள் ..நிகழ்ச்சியின் இறுதியில் தொழுகை சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது .