தாயிக்கள் பற்றாக்குறை தமிழகத்திலும் ,வளைகுடாவிலும் தவ்ஹீத் ஜமாத்துக்கு தீராத
தலைவலி .அதை குறைக்கும் வகையில் தவ்ஹீத் ஜமாஅத் ஐகாட் கிளை சார்பாக நான்காவது
முறையாக பேச்சு பயிற்சி வகுப்பு 15/10/2010 வெள்ளிகிழமை அன்று துவங்கியது .வகுப்பில் ஆர்வத்துடன் பத்துக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர் .இதற்க்கு முந்தைய பேச்சு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பல பேர் தமிழகத்தில் மாவட்ட பேச்சாளர்களாக உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது
வகுப்பில் சேர ஆர்வமுள்ள தவ்ஹீத் சகோதரர்கள் தொடர்பு கொள்ளவும் 055-8697145