தலைமை மூலம் த மு மு க வசூல் செய்தது வெறும் 10,48,000௦௦௦ ருபாய் மட்டுமே .ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை மூலம் வசூல் செய்தது மட்டும் 54,87,291 ருபாய் ஆகும் .த மு மு க வளைகுடா மக்கள் மத்தியில் முகவரி இழந்துவிட்டது என்பதற்கு இதுவே மிகப்பெரிய ஆதாரம்..தவ்ஹீத் ஜமாஅத் தலைமை மற்றும் மாவட்ட வசூலை சேர்த்து வெளியிட்டால் மூன்று கோடி ரூபாயை தாண்டும், தலைமை மூலம் வசூல் செய்ததே மட்டுமே தவ்ஹீத் ஜமாஅத் உணர்வு பத்திரிக்கையில் வெளியிட்டள்ளது .மாவட்ட வசூலை அந்தந்த மாவட்டங்களே கணக்கு வெளியிடும்..ஆனால் த மு மு க .வோ தலைமை மூலம் வசூல் செய்ததை மட்டும் வெளியிட வெட்கப்பட்டுக்கொண்டு மாவட்ட வசூலையும் சேர்த்தே
வெளியிட்டுவிட்டு சாதனை படைத்திருப்பதாக புலம்புகிறது .இவர்கள் மட்டும் அல்ல தவ்ஹீத் ஜமாத்தை
எதிர்த்து
எதிர்த்து
போஸ்டர் அடித்த பத்தொன்பது அமைப்புகளும் ஓன்று சேர்ந்து திரட்டினாலும் நாம் திரட்டிய தொகையை இவர்களால் திரட்ட முடியாது (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே).ஏனென்றால் மக்களின் நம்பிக்கையை என்றைக்கோ இவர்கள் இழந்துவிட்டார்கள்
POSTED BY RAFICK
POSTED BY RAFICK