ஐகாட் கிளையில் வாராந்திர சொற்ப்பொழிவு

அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை மர்க்கஸில்  வாரம் தோறும் வெள்ளி கிழமைகளில் மக்ரிப் 
தொழுகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடை பெற்று வருகிறது .1.10.2010 வெள்ளி கிழமை அன்று சகோ ஆறாம்பண்ணை ரபிக் அவர்கள் சந்திக்கும் வேளையில்... என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் .ஐம்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன் அடைந்தனர் .