இன்ப சுற்றுலா

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ஐகாட் கிளை சார்பாக நோன்பு பெருநாள் விடுமுறையை முன்னிட்டு கொள்கை சகோதரர்களை ஒரு நாள் சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செயப்பட்டது .அதன்படி (11.9.2010) சனிக்கிழமை அன்று அல்-அயின் பகுதியில் உள்ள முபஷிரா பூங்கா , மிருக காட்சி சாலை மற்றும் funcity 
ஆகிய சுற்றுலா தளங்களுக்கு 
செல்லப்பட்டது .இன்ப சுற்றுலாவாக இருந்தபோதும் மார்க்க வரம்புகளை எந்த விதத்திலயும் மீறாமலும் எந்த தொழுகையையும் தவற விடாமலும் கண்ணியத்துடனும் கட்டுகோபபுடனும் சுற்றுலா அமைந்தது .போகின்ற வழியில் வாகனத்திலே இஸ்லாமிய வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது ..இச் சுற்றுலாவை கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா சிறப்பாக வழிநடத்தினார் .