தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை சார்பாக ஈத் பெருநாள் தொழுகை ETA 10 ம் நம்பர் கேம்ப் திடலில் வைத்து நடை
பெற்றது .சகோ :ஹாமீன் இப்ராஹிம் பெருநாள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார் .அபுதாபி சிட்டி ,செனையா,ஐகாட் .பனியாஸ் ,சாபியா ஆகிய கிளைகளை சேர்ந்த சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர் . ௦